அடிக்கோள் (பெ)

பொருள்
  • அடிப்படையாக கொள்ளப்படும் கருத்து அல்லது கொள்கை; மற்ற கருத்துகளுக்கு அடிப்படையாக கொள்ளப்படும் அடிக் கருத்து அல்லது கொள்கை.
  • மற்ற கொள்கைகளுக்கு அடிப்படையாய் உண்மை என்று கொள்ளப்படும் முதற் கொள்கை அல்லது முதற்கோள்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • fundamental tenent
  • axiom
  • fundamental principle
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அடிக்கோள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அடிக்கோள்&oldid=640667" இலிருந்து மீள்விக்கப்பட்டது