அணங்குதாக்கு

தமிழ் தொகு

பொருள் தொகு

  • அணங்குதாக்கு, பெயர்ச்சொல்.
  1. வருத்துந் தெய்வமகளாற் றாக்கப் படுகை

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. possession by a demoness of lust or harm


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அணங்குதாக்கு&oldid=1183244" இலிருந்து மீள்விக்கப்பட்டது