தமிழ் தொகு

பொருள் தொகு

  • அணத்தல், பெயர்ச்சொல்.
  1. பொருந்துதல்
    முலைமூன் றணந்த சிறுநுதல் (கல்லாடம்.12)
  2. தலையெடுத்தல்
    பாம்பணந்தன்ன (பொருங. 13)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. to be joined, united
  2. to lift the head


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அணத்தல்&oldid=1169739" இலிருந்து மீள்விக்கப்பட்டது