அணவுதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- அணவுதல், பெயர்ச்சொல்.
- அணுகுதல்(சூடாமணி நிகண்டு)
- புல்லுதல் (சூடாமணி நிகண்டு)
- ஒட்டுதல் (பிங்கல நிகண்டு .)
- மேல் நோக்கிச் செல்லுதல்
- அந்தர வகடுதொட் டணவு நீள் புகழ் (சீவக சிந்தாமணி1239)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to go near, approach, come close to
- to embrace
- to stick to, adhere to
- to go upward, ascend
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +