அதிசயம் (பெ)

  1. புதுமையான அல்லது வித்தியாசமான ஒன்று ஏற்படுத்தும் ஆச்சரியம் அல்லது வியப்பு
  2. வியப்பு ஏற்படுத்தும் புதுமையான அல்லது வித்தியாசமான ஒன்று
  3. நம்பமுடியாத விந்தை
  4. சிறப்பு. குணாதிசயம், அருமம்
  5. மிகுதி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. wonder, astonishment
  2. something that is a wonder; something that astonishes
  3. miraculous event; miracle
  4. excellence, superiority
  5. excess
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அடிகளிவ் வழிபோந்த வதிசய மறி யேனே (தேவா. 938, 1)
  • கோபாதிசயமான கொலைக்களிற்றை விடச் சொன்னான் (பெரியபு. திருநாவுக். 109)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அதிசயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :வியப்பு - ஆச்சரியம் - விந்தை - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=அதிசயம்&oldid=1968204" இலிருந்து மீள்விக்கப்பட்டது