தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
 
அபீசி:
நரகத்தின் பல நிலைகள்
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--अवीचि--அவீசி1--மூலச்சொல்

பொருள் தொகு

  • அபீசி, பெயர்ச்சொல்.
  1. நரக வகை (சி. போ. பா. 2, 3, பக். 204.)

விளக்கம் தொகு

  • இந்துக்களின் நம்பிக்கையின்படி பாவங்கள் செய்தோர் இறந்தபிறகு போகும் நரகலோகத்தின் பல நிலைகளுள் ஒன்று அபீசி

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. A hell--a division of hell, according to hinduism


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அபீசி&oldid=1898452" இலிருந்து மீள்விக்கப்பட்டது