பொருள்

அம்சம்(பெ)

  1. கூறு; பகுதி; பங்கு
  2. குறிப்பிடத்தக்க/அளவான இலட்சணம்; கச்சிதம்
  3. அதிர்ஷ்டம்
  4. பின்னத்தின் கீழெண்
மொழிபெயர்ப்புகள்
  1. aspect, part, portion, feature; point
  2. notable feature
  3. luck
  4. denominator of a fraction
விளக்கம்
பயன்பாடு
  1. அது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம்
  2. வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் - the notable aspects of the budget
  3. இருபது அம்சத் திட்டம் - twenty point programme
  4. அவள் சிக்கென்று இருந்தாள். சின்ன உருவமாக இருந்தாலும் நச்சென்ற கட்டுடல். அம்சமாக இருந்தாள்.
  5. கடுமையாக உழைத்தும் அவனுக்குப் பணக்காரனாகும் அம்சம் வாய்க்கவில்லை.
  6. தேவதை வம்சம் நீயோ? தேன்நிலா அம்சம் நீயோ? (பாடல்)

சொல்வளம் தொகு

  1. குணாம்சம் - character traits
  2. சிறப்பம்சம்

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அம்சம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :கூறு - பகுதி - பங்கு - கச்சிதம் - இலட்சணம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்சம்&oldid=1987350" இலிருந்து மீள்விக்கப்பட்டது