தமிழ் தொகு

பொருள் தொகு

  • அம்மானை, பெயர்ச்சொல்.
  1. தாய். (நாலடியார். 14.)
  2. தலைவி. நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் (திவ். திருப்பா. 10).
  3. அம்மனை தங் கையிற் கொண்டு (சிலப்பதிகாரம். 29, அம்மானைவரி, 3).
  4. அம்மனை யாடுங் கருவி.

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம் - 1. mother; 2. lady, mistress; 3. a girls' game with balls -> ammAn2ai ; 4. balls used in the game



( மொழிகள் )

சான்றுகள் ---அம்மானை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்மானை&oldid=1135944" இலிருந்து மீள்விக்கப்பட்டது