தமிழ் தொகு

பொருள் தொகு

  • அருப்பம், பெயர்ச்சொல்.
  1. அருமை
    அருப்பமு முடைய (மலைபடு.)
  2. அரண்
    வீங்குசிறை வியலருப்பம் (புறநானூறு )
  3. மலைமேற் றுருக்கம்(பிங்கல நிகண்டு )
  4. காட்டுத்துருக்கம்(பிங்கல நிகண்டு )
  5. திண்மை(பரிபாடல் )
  6. வழுக்குநிலம்(பிங்கல நிகண்டு )
  7. ஊர்(பிங்கல நிகண்டு )

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. difficulty
  2. fort
  3. mountain fastness
  4. jungle fortress
  5. firmness
  6. slippery ground
  7. town


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அருப்பம்&oldid=1228445" இலிருந்து மீள்விக்கப்பட்டது