அரைவட்டம் (பெ)

பொருள்
  • ஓர் அரை வட்டம்
  • ஒரு வட்டத்தில் சரிபாதி அளவினை, அரைவட்டம் என்கிறோம். 180 பாகை என்பதே, அரைவட்டம் ஆகும்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. semicircle
விளக்கம்
பயன்பாடு

ஆதாரங்கள் ---அரைவட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரைவட்டம்&oldid=640594" இலிருந்து மீள்விக்கப்பட்டது