பொருள்

அறிவினா(பெ)

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
விளக்கம்
  • அறிவினா = அறி + வினா
  • இலக்கண ஆசிரியர்கள் வினாவை ஆறு வகையாகப் பிரித்தவற்றில் முதலாவதாக அமைவது அறிவினால் ஆகும் வினாவான அறிவினா.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

  • அறி வறியாமை ஐயுறல் கொளல்கொடை ஏவறரும் வினாவாறு மிழுக்கார். நன்னூல் 385.

ஆதாரங்கள் ---அறிவினா--- DDSA பதிப்பு + வின்சுலோ +

வினா, கேள்வி, விடை, பரிசோதனை, குறுக்குவினா

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறிவினா&oldid=1911858" இலிருந்து மீள்விக்கப்பட்டது