அறுப்புக்கூலி
தமிழ்
தொகுபொருள்
தொகு- அறுப்புக்கூலி, பெயர்ச்சொல்.
- கதிரறுக்குங் கூலி
- மரமுதலிய அறுக்குங் கூலி
- விதவைக்குக் கொடுக்கும் ஜீவனாம்சம்
- அறுத்துக்கட்டும் சாதிகளில் விதவைக்குக் கொடுத்து விலக்கும் ஜீவனாம்சம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- wages for reaping
- wages for sawing
- sum paid to an heirless hindu widow towards her maintenance
- sum paid to widows in certain castes which allow remarriage, on receipt of which she is cut off from her husband's family
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +