அறுவாய்
பொருள்
அறுவாய்(பெ)
- வாள் முதலியவற்றால் அறுபட்ட இடம்
- குறைவிடம்
- அறுவாய் நிறைந்த வவிர்மதிக்கு (குறள், 1117).
- கார்த்திகை
- அறுவாய் நிறைந்த மதிப்புறத் தோவென(கல்லா. 90, 9).
விளக்கம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- opening in a cut or wound, or in timber under the saw
- vacant gap,as of the moon in its waxing phases
- the third star, as consisting of six stars
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அறுவாய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
ஓவாய், உளறுவாய், ஓட்டைவாய், ஒறுவாய், ஒறுவாய்ப்பானை, ஒறுவாய்ப்பல், ஒறுவாயன், அறுவிதி