அறை

ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
- அறை (பெயர்ச்சொல்)
- ஒரு கட்டிடத்திற்குள் நான்கு சுவர்களால் பிரிக்கப்பட்டிருக்கும் இடம்.
- கன்னத்தில் உள்ளங்கையால் அடிக்கும் அடி
- சொல், திரை, வீட்டின் பகுதி
மொழிபெயர்ப்புகள்
- இந்தி
விளக்கம்
- வீட்டு அறை. பகுதி பகுதியாக பகுக்கப்படுவதால், ஒரு பகுதி "அறை" எனப்பட்டது. (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)
பயன்பாடு