பொருள்

அற்றார்(பெ)

  1. பொருள் இல்லாதவர்; வறியவர்
  2. தம்மை ஒன்றுக்கு ஒப்படைத்தவர்/அர்ப்பணித்தவர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. destitute persons
  2. those who have dedicated themselves to the service of God
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அற்றா ரழிபசி தீர்த்தல்(குறள், 226).
  • முதல்வன் பாதத்தற்றா ரடியார் (தேவா. 396, 10)

(இலக்கணப் பயன்பாடு)

வறியவர் - ஏழை - உற்றார் - கற்றார் - # - # - #

ஆதாரங்கள் ---அற்றார்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அற்றார்&oldid=940186" இலிருந்து மீள்விக்கப்பட்டது