பெயர்ச்சொல் தொகு

அலங்கோலம்

  1. சீர்குலைந்த /சீர்கெட்ட நிலை, சீர்கேடு

மொழிபெயர்ப்புகள் தொகு

சொற்றொடர் எடுத்துக்காட்டு தொகு

வீடு ஒரே அலங்கோலமாகக் கிடந்தது (The house was a total mess)

ஒத்த கருத்துள்ள சொற்கள் தொகு

ஒழுங்கின்மை; குழப்பம்; சீர்கேடு; சீர்குலைவு; முறையின்மை; அலைகுலை, கந்தரகோலம்

எதிர்ச்சொல் தொகு

சீர்கோலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலங்கோலம்&oldid=1906794" இலிருந்து மீள்விக்கப்பட்டது