அவதி
அவதி(பெ)
பொருள்
1) துன்பம், இன்னல், அல்லல், பரிதவிப்பு
2) ஐவகை ஞானங்களுள் ஒன்று,
3) முடிவு,
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
1) distress, suffering, hardship, ordeal
2) one of the five wisdom,
3) termination, end,
விளக்கம்
:*
பயன்பாடு
(பழமொழி) -' ஆயிரம் வந்தாலும் அவதி படாதே. '
- (இலக்கணப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
அவதிஎன்பது பெயர்ச்சொல் என்ற சொல் வகையாகும்.
- (இலக்கியப் பயன்பாடு)
பாழவதிப் பட வெனக்கு முடியாது (தாயு. பன்மாலை. 4).
- (இலக்கியப் பயன்பாடு)
தகவலாதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - அவதி