அத்தம்

(அஸ்தம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பொருள்

தொகு
  1. அஸ்தம் என்ற நட்சத்திரம்
  2. கை
  3. தங்கம்
  4. சொல்லின் பொருள்
  5. ஒரு நட்சத்திரம்
  6. ஆண்டு
  7. காடு
  8. அருமை மிக்க வழி
  9. கண்ணாடி
  10. கரிசலாங்கண்ணி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்:
  1. One of 27 stars
  2. hand
  3. gold
  4. the meaning of a word
  5. name of the thirteenth asterism
  6. year
  7. jungle
  8. a meaningful path
  9. a mirror
  10. a medicinal plant (eclipse alba)



( மொழிகள் )

சான்றுகள் ---அத்தம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அத்தம்&oldid=1987403" இலிருந்து மீள்விக்கப்பட்டது