தமிழ் தொகு

ஆகா - ஆகாது , அல்ல, இல்லை

பொருள் தொகு

  • ஆகா, பெயர்ச்சொல்.
  1. வியப்புகுறிப்பு
    ஆகா என்ன வேலைப்பாடு!
  2. சம்மதக்குறிப்பு
    ஆகா! அப்படியே செய்வேன்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. an exclamation expressive of wonder
  2. an exclamation expressive of assent


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆகா&oldid=1934069" இலிருந்து மீள்விக்கப்பட்டது