பொருள்

ஆகுபெயர்(பெ)

  1. ஒரு சொல் அதன் பொருளைக் குறிக்காமல் அச்சொல்லோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளைக் குறித்தால் அது ஆகுபெயர் ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. transferred epithet
  2. metonymy
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆகுபெயர்&oldid=1152919" இலிருந்து மீள்விக்கப்பட்டது