தமிழ்

தொகு


என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
(கோப்பு)
  1. + ட் + உ = ஆடு

பொருள்

தொகு
  • ஆடு, பெயர்ச்சொல்.
 
பெரிய கொம்புள்ள ஆடு
 
பாதையில் நடந்து செல்லும் ஆடுகள்
  1. இலை, தழை உண்ணும் பாலூட்டி விலங்கு . இவற்றின் இறைச்சி, முடி, பால் ஆகியவற்றை மாந்தன் பயன்படுத்துகிறான். ஆடுகளில் பல வகைகள் உள்ளன. இப்பெயர் இவ்வகை விலங்கின் பொதுப் பெயர்.
  2. மருக்கை - பெண் ஆடு
  • ஆடு, வினைச்சொல்.
 
நடனம் ஆடு
  1. கை கால்களை தாளத்திற்கேற்ப ஆடு, ஆட்டு, ஆட்டம் போடு.

மொழிபெயர்ப்புகள்

தொகு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + ,

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆடு&oldid=1995593" இலிருந்து மீள்விக்கப்பட்டது