முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
Donate Now
If this site has been useful to you, please give today.
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
ஆணை
மொழி
கவனி
தொகு
பொருள்
*
ஆணை
(
பெ
)
கட்டளை
, பின்பற்றி நடக்க வேண்டிய
விதி
ஏவல்
சத்தியம்
செய்தல்
மொழிபெயர்ப்புகள்
*
ஆங்கிலம்
order
,
command
,
mandate
,
injunction
,
edict
swear
விளக்கம்
பயன்பாடு
அங்கேயே நில் என்று
ஆணை
இட்டார் (ordered him to stand right there)
கைது
செய்ய
ஆணை
(order to arrest)
தந்தைமேல்
ஆணை!
(இலக்கியப் பயன்பாடு)
கட்டளை. அமரர்கோ
னாணையி
னருந்துவோர்ப் பெறாது (மணி. 14, 76)
தாய் மேல்
ஆணை
தமிழ் மேல்
ஆணை
- பாடல்
சொல்வளம்
தொகு
ஆணை
-
ஆணையம்
ஆணையிடு
அழைப்பாணை
,
பிடிப்பாணை
,
பணியாணை
,
பிடியாணை
,
கைதாணை
,
அரசாணை
,
சேர்ப்பாணை
தடையாணை
- stay order
{
ஆதாரம்
} --->
DDSA பதிப்பு