ஆண்டுதோறும்
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஒவ்வொரு ஆண்டும்
- ஒவ்வொரு வருடமும்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- every year
- annually
விளக்கம்
தொகு- ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து தவறாமல் நடக்கும் செயற்பாடுகளைக் குறித்து சொல்லும்போது இந்தச்சொல்லை பயனன்படுத்துகிறோம்..
பயன்பாடு
தொகு- நாட்டின் சுதந்திரநாள் விழாவும், குடியரசுநாள் விழாவும் ஆண்டுதோறும் அரசினரால்/மக்களால் கொண்டாடப்படுகின்றன...
- தேசத்தின் பெருந்தலைவர்களின் பிறந்த நாட்கள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றன...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆண்டுதோறும்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி