ஆண்மரம்
பொருள்
ஆண்மரம்(பெ)
- அகக்காழுள்ள மரம்; உள்வயிரமுள்ள மரம்
- காய்க்கும் மரம் அல்லது செடி
- சேமரம்
- அழிஞ்சில்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- class of trees whose interior is hard, solid, suitable for timber
- marking-nut tree
- sage-leaved alangium
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆண்மரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +