பொருள்
  • (பெ) - ஆதாயம்
மொழிபெயர்ப்புகள்
ആദായം(ādāyaṁ)
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • 10 ரூபாய் ஆதாயம் (profit of 10 rupees)
  • மதுரைத் தேர்தலில் யாருக்கு ஆதாயம்? (who has the advantage in the Madurai election?)
  • ஆதாயம் தரும் பதவி (a position that provides gain)
  • அரசியல் ஆதாயம் தேடுபவர் அவர் அல்ல (He is not someone who seeks some political gain)
  • ஆதாயம் இல்லாமல் அவர் யாரோடும் பேச மாட்டார் (he won't speak to someone unless there is something to gain)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆதாயம்&oldid=1887139" இலிருந்து மீள்விக்கப்பட்டது