ஆறனை
ஆறனை, .
- பிறப்புரிமைச் செய்தியை மொழிமாற்றி, கலச் செயற்பாட்டுக்கான கட்டளைகளை வழங்கும் வேதியியல் பதார்த்தம்
- தாயனைக்குப் பதிலாக, "யூராசில்" எனும் உப்புமூலத்தையும், ரைபோசு வெல்லத்தையும் கொண்டது.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f8/Difference_DNA_RNA-EN_BW.svg/150px-Difference_DNA_RNA-EN_BW.svg.png)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் :
- RNA
- Ribo Nucleic Acid
பயன்பாடு
தூது-ஆறனை (mRNA), காவு-ஆறனை (tRNA), இறை-ஆறனை (rRNA) என்பன ஆறனையின் முக்கியமான மூன்று தொழிற்பாட்டு வடிவங்கள் ஆகும்.
விளக்கம்
- மரபுத் தரவுகளைப் பிரதியெடுத்து, தன்னூடாகக் கடத்தி ஆற்றுப்படுத்துவதாலும் (ஆறு+அன்ன = ஆறனை) ஆர்.என்.ஏ என்பதன் ஒலிப்பொற்றுமை கருதியும் "ஆறனை" எனப்பட்டது.