• இறந்தகால விடைநிலை. (நன். 145, விருத்.)
  • அசைநிலை. காதனன்மாநீமற்றிசினே (தொல். சொல். 298, உரை).

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  • tense part. of verbs, showing the past, as in என்றிசினோர்
  • a poet. expletive


( மொழிகள் )

சான்றுகள் ---இசின்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இசின்&oldid=1106947" இலிருந்து மீள்விக்கப்பட்டது