இசைகேடு
தமிழ் தொகு
பொருள் தொகு
- இசைகேடு, பெயர்ச்சொல்.
அபகீர்த்தி
- ஸ்வரத்தவறு
- சீர்கெட்ட நிலை
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Loss of fame; disrepute
- False note
- Reduced circumstances, disreputable condition
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +