தமிழ் தொகு

பொருள் தொகு

  • இசைத்தல், பெயர்ச்சொல்.
  1. உண்டுபண்ணுதல்
    (எ. கா.) இறுதியை யிசைத்த கந்தனை (விநாயகபு.75, 573).
  2. கட்டுதல். (திவா.)
  3. ஒத்தல்
    (எ. கா.) கூற்றிசைக்குமென (பாரத.இராச.52).
  4. மிகக்கொடுத்தல் (பிங்.)
  5. ஒலித்தல் (தொல்.பொ.195); யாழ். முதலியன ஒலித்தல்
    (எ. கா.) பறையெழுந்திசைப்ப (கலித்.104, 29)
  6. சொல்லுதல்
    (எ. கா.) மார்பனிற்றென விசைத்த லோடும் (சீவக.203)
  7. அறிவித்தல்
    (எ. கா.) காலை யிசைக்கும் பொழுதுதொடு புலம்புகொள (பதிற்றுப்.81, 5)
  8. பாடுதல்
    (எ. கா.) கோகிலப் பறவைக ளிசைத்தல் (கந்த பு.நாட்டு.44)
  9. இசைக்கருவி வாசித்தல்; யாழி

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. To bring about
  2. To bind, tie, fasten
  3. To resemble
  4. To give lavishly
  5. To sound ;To sound, as a musical instrument
  6. To disclose, express
  7. To indicate, signify
  8. To sing
  9. To play, as on a lute



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இசைத்தல்&oldid=1208422" இலிருந்து மீள்விக்கப்பட்டது