இசைப்பாட்டு

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • இசை + பாட்டு

பொருள் தொகு

  • இசைப்பாட்டு, பெயர்ச்சொல்.
  1. சாகித்தியம் (சிலப்.பதி. 60, உரை.)
  2. இராகத்தோடுக்கூடிய பாட்டு/பாடல்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. song, musical composition

விளக்கம் தொகு

  • இசை, இராகம், கந்தருவம், காந்தாரம், காமரம், கானம், கீதம், குழல், கேயம், கோளை, பா, பாட்டுபாணி, பாண் மனைவிழி, வரி இவற்றுள் வாச்சியத்தோடு பாடுவதே இசைப்பாட்டு


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இசைப்பாட்டு&oldid=1400795" இலிருந்து மீள்விக்கப்பட்டது