இடுக்கண்
பெயர்ச்சொல்
தொகுமொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - hardship
விளக்கம்
- கண் இடுக்கும்படியாக உள்ள அளவுகடந்த துன்பம். (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +