இருதயாலீஸ்வரர்

இருதயாலீஸ்வரர்

தொகு
  1. சிவனின் மற்றொறு பெயர்

பொருள்

தொகு
  1. 64 நாயன்மார்களுள் ஒருவரான பூசலார் நாயனார் சிவனுக்குத் தன் மனதிலேயே கோயில் ஒன்றை எழுப்பினார்
  2. சிவன் தன் பக்தனின் வேண்டுகோளை ஏற்று பூசலார் கட்டிய மனக்கோயிலில் எழுந்தருளினார்
"https://ta.wiktionary.org/w/index.php?title=இருதயாலீஸ்வரர்&oldid=1984931" இலிருந்து மீள்விக்கப்பட்டது