இரை விழுங்கி பாச்சை

பெயர்ச்சொல் தொகு

இரை விழுங்கி பாச்சை

  1. ஒரு வகை பாச்சை
  2. இது விவசாயத்தில் நன்மை செய்யும் ஒரு வகை பாச்சை இனப்பூச்சி
  3. இவை புகையானின் இளம்பருவப் புழுக்களை உண்ணும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=இரை_விழுங்கி_பாச்சை&oldid=802244" இலிருந்து மீள்விக்கப்பட்டது