இறுதிக்காலம்

தமிழ்

தொகு
 
இறுதிக்காலம்:
இறுதிக் காலத்தைக்கண்டுவிட்டவரும், கண்ணீர் சிந்தும் அவர் மனையாட்டியும்
(கோப்பு)
  • இறுதி + காலம் = இறுதிக்காலம்

பொருள்

தொகு
  • இறுதிக்காலம், பெயர்ச்சொல்.
  1. மரணகாலம்
  2. ஊழிக்காலம்
  3. முடிவுக்காலம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. time of death
  2. end of all things

விளக்கம்

தொகு
  • உலகில் எல்லா உயிரினங்களும், பொருட்களும் மற்றும் இயற்கையான அமைப்புகளும் எதோ ஒரு நாளில் முற்றிலும் அழிந்துப்போய்விடக்கூடியவையேயாகும்..அந்தக் குறிப்பிட்ட காலம் அல்லது சமயத்தையே அதனதன் வாழ்வின்/இருப்பின் இறுதியான காலம் அதாவது இறுதிக்காலம் என்பர்...உலகமே ஒட்டுமொத்தமாக அழிந்துப்படக்கூடிய நாளை ஊழிக்காலம் என்று குறிப்பாகச் சொல்வர்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இறுதிக்காலம்&oldid=1399568" இலிருந்து மீள்விக்கப்பட்டது