இல்
இல் (பெ)
- வீடு
- இடம்
- இல்லறம்
- மனைவி
- குடி
- இராசி
- மருத, முல்லை நிலங்களின் தலைவியர்
- இன்மை
- சாவு
- (இலக்கணம்) ஒர் எதிர் மறையிடைநிலை. செய்திலேன்
- (இலக்கணம்) ஐந்தாம் வேற்றுமை உருபு. காக்கையில் கரிது களம்பழம்
- (இலக்கணம்) ஏழாம் வேற்றுமை உருபு. மணியில் ஒளி
- (இலக்கணம்) வினையெச்ச விகுதி. இருவர்தந்நாளும் பெறில் (விதான. கடிமண. 17)
- தேற்றாங்கொட்டை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- house, home
- place
- domestic life
- wife
- family
- constellation, zodiacal sign
- lady of rank in towns or forest-pasture tracts
- non-existence
- death
- (Gram.) a negative sign
- (Gram.) a sign of abl. as in காக்கையில் கரிது களம்பழம்
- (Gram.) a sign of the loc. as in மணியில் ஒளி
- (Gram.) if, a suffix of verbs used in a conjunctive sense
- clearing-nut
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +