இல்லாள்


பொருள்
* (பெ) - இல்லாள் = வீட்டின் தலைவி, வீட்டை நிர்வாகம் செய்பவள், மனைவி.
மொழிபெயர்ப்புகள்
*(ஆங்)- housewife ; homemaker.
விளக்கம்
- இல்லாள் = இல் + ஆள்
- இல்லத்துக்கு உரியவள்
(வாக்கியப் பயன்பாடு) - மூதாதைய இல்லங்களில், இல்லாளே வழி நடத்தினாள்.