இளைப்பாறல்
பொருள்
இளைப்பாறல், .
மொழிபெயர்ப்புகள்
- rest, recuperation ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இத்தனை நேரம் இளைப்பாறியிருந்த வல்லவரையனுடைய குதிரை இப்போது நல்ல சுறுசுறுப்பைப் பெற்றிருந்தது; (கல்கி, பொன்னியின் செல்வன்)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---இளைப்பாறல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற