இழ(வி)

பொருள்
  1. ஒருவரிடம் இருந்த ஒன்று இல்லாமல் போ(தல்)
  2. (ஒரு பொருளை அல்லது நலத்தை அல்லது ஏதொன்றையும்) தொலை(த்தல்)
  3. விடு(தல்)
  4. அழி, அழி, அழிந்து போ (தல்), இறந்ததால் இல்லாது போ(தல்)
  5. துற (த்தல்) [உயிர் இழத்தல் = இறந்து போதல்]
மொழிபெயர்ப்புகள்
  1. lose ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • அவர் நேற்று நடந்த சாலை நேர்ச்சியில் தன் மனைவியை இழந்தார்.
  • அவரிடம் இருந்த செல்வம் எல்லாம அவர் இழந்த போதும் அவரிடம் இருந்த நற்பண்பை அவர் இழக்கவில்லை.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இழ--- DDSA பதிப்பு + வின்சுலோ + ,

"https://ta.wiktionary.org/w/index.php?title=இழ&oldid=1886063" இலிருந்து மீள்விக்கப்பட்டது