தமிழ் தொகு

பொருள் தொகு

  • உணர்வுரு, பெயர்ச்சொல்.
  1. எழுத்தாளரின் குறிப்பிட்ட உணர்வுகளை பிரதிபலிக்கும் வரைகலை, அல்லது உரை, அல்லது வரியுரு.

விளக்கம் தொகு

emotion, icon ஆகிய இரு சொற்களைக் கொண்டு இதன் ஆங்கிலச் சொல் உருவாக்கப்பட்டிருப்பது போல், உணர்ச்சி, படவுரு ஆகிய இரு சொற்களைக் கொண்டு இச்சொல் உருவாக்கப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்பு தொகு


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உணர்வுரு&oldid=1464028" இலிருந்து மீள்விக்கப்பட்டது