உண்டாகு
ஒலிப்பு
(கோப்பு) |
தமிழ்
தொகு
பொருள்
உண்டாகு, (வி).
- ஏற்படு
- தோன்று
- கருத்தரி
- கர்ப்பம் அடை
- உண்டாகி இருக்கும் ஒரு பெண்ணின் தெளிவான, முழுத் தோற்றம்:
படம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- begin to exist, be established, develop, evolve
- to become pregnant
விளக்கம்
தொகு- ஏற்படுதல், தோன்றுதல் ஆகிய செயல்களைக் குறிக்கும் ஒரு சொல்...
- பேச்சு வழக்கில் ஒரு பெண் கர்ப்பமாவதைக் குறிக்கும் சொல்.. (தாய்மை) உண்டு என்று ஆகு = உண்டாகு
பயன்பாடு
தொகு- பொய் சொல்பவர்களை எனக்குப்பிடிக்காது...கண்டாலே கோபம் உண்டாகும்..
- மழையில் நனைந்தால் ஜலதோஷமும், காய்ச்சலும் உண்டாகக்கூடும்...
- நல்ல மனைவி உண்டானால், வாழ்நாள் முழுவதும் நிம்மதிதான்!
- ஒரு நல்ல செய்தி ,பல ஆண்டுகள் கழித்து சுகுணா உண்டாகியிருக்கிறாளாம்...மூன்று மாதங்களாயிற்றாம் முழுகி!
:கருவுறு - சினையுறு - சூலுறு - உண்டாகு - கர்ப்பம் தரி - கர்ப்பமுற