பெயர்ச்சொல் தொகு

உன்னம்

  1. கருத்து, தியானம்
  2. அன்னப்பறவை வகை
  3. தசை பிடுங்கும் கருவி[1][2]
  4. கூர்மையாய் உயரமுடிடையதாகக் கட்டப்பட்ட கோரிவகை.

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்.
  1. Meaning of 1- idea, thought
  2. Meaning of 2- A kind of swan
  3. Meaning of 3- surgical pincers
  4. Meaning of 4 - minaret

தொடர்புடையவை தொகு

உசாத்துணை தொகு

  1. கழகத் தமிழ் அகராதி, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை,,சென்னை 600 018
  2. தமிழ்ப் பேரகராதி (தமிழ் லெக்ஃசிகன்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=உன்னம்&oldid=1643140" இலிருந்து மீள்விக்கப்பட்டது