பொருள்

உயர்குடி, .

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • உயர்குடி மக்களுக்கு உச்ச நீதி பிற குடிமக்களுக்கு மிச்ச நீதி என்ற நிலைப்பாடு மக்களாட்சிக்கு மாண்பு சேர்க்காது (தினமணி, 13 மார்ச் 2010)
  • இந்தியாவில் உயர்குடி தாழ்குடி வேறுபாடு மிக அதிகம். உயர்குடிகளின் மொழி ஆங்கிலம். ஆகவே உயர்குடிகளுக்குப் பிடித்தது, அவர்களுக்கு உரியது மட்டுமே ஆங்கிலத்துக்கு வரும் (ஜெயமோகன்)
  • ஒரு காலத்தில் ஹொலந்தில் ட்யூலிப் பூக்களுக்கு பெருமதிப்பு இருந்தது. அரசர்களும் தனவந்தர்களும் வியாபாரிகளும் அவற்றை அடித்து பிடித்து வாங்கினார்கள். அது உயர்குடியின் சின்னமாகி அதன் விலை ஏறிக்கொண்டே போனது. (ட்யூலிப் பூ, அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
  • உயர்குடியுட் பிறப்பி னென்னாம் (நாலடி, 199)
(இலக்கணப் பயன்பாடு)
உயர் - குடி
மேன்மக்கள், தாழ்குடி


( மொழிகள் )

சான்றுகள் ---உயர்குடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=உயர்குடி&oldid=1979675" இலிருந்து மீள்விக்கப்பட்டது