உயிர்த்தோழி
பொருள்
உயிர்த்தோழி(பெ)
- நம்பிக்கையான பாங்கி; உற்ற துணைவி; இணைபிரியாத் தோழி
- தன்னுடைய வின்னுயிர்த் தோழியால் (திவ். இயற். பெரியதிரும. 62).
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
- என் உயிர்த்தோழி கேளடி சேதி, இதுதானோ உன் மன்னவன் நீதி (கர்ணன், திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உயிர்த்தோழி---DDSA பதிப்பு + வின்சுலோ +
- உயிர், தோழி, தோழன், உயிர்த்தோழன், நண்பன், நண்பி, பாங்கி, உயிர்ப்பாங்கி