முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
உவப்பு
மொழி
கவனி
தொகு
உள்ளடக்கம்
1
உரிச்சொல்
1.1
மொழிபெயர்ப்புகள்
2
பெயர்ச்சொல்
3
வினைச்சொல்
உரிச்சொல்
தொகு
பொருள்
உவகை
இலக்கணம்
"உவப்பே உவகை" - தொல்காப்பியம் 2-8-8
இலக்கியம்
உவக்குநள் ஆயினும் ஊடினள் ஆயானும் (அகநானூறு 203)
மொழிபெயர்ப்புகள்
தொகு
ஆங்கிலம் -
happy
state of mind,
cheers
பெயர்ச்சொல்
தொகு
உவப்பு
மகிழ்ச்சி
வினைச்சொல்
தொகு
பொருள்
மகிழ்ந்தான்