உவை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- உவை, பெயர்ச்சொல்.
- அஃறிணைப் பன்மைப் படர்க்கைச் சுட்டுப் பெயர்
- உங்குள்ளவை , உவ்விடத்துள்ளவை
- இருதம் என்ற கணினி செயல்முறையில் சுழியம் மற்றும் ஒன்று என்ற இரு எண்கள் மட்டும் வைத்து கணக்கிடும் ஒரு செயற்பாடு
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +