ஊன்றிப்படித்தல்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • ஊன்று + படி--த்தல்

பொருள் தொகு

  1. கருத்தாய்ப் படித்தல்
  2. நிறுத்தி வாசித்தல் (W.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  • Transitive verb
  1. To read attentively
  2. To read with proper intonation or emphasis


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊன்றிப்படித்தல்&oldid=1409011" இலிருந்து மீள்விக்கப்பட்டது