ஊமணாமூஞ்சி

பொருள்

ஊமணாமூஞ்சி(பெ)

  1. பேசாமல் 'உம்'மென இருப்பவர்
  2. பொலிவற்ற முகமுள்ளவர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. one who does not speak freely
  2. stupid, sullen, pouting person;one with an ugly or forbidding countenance
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஊமணாமூஞ்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :ஊமணை - ஊமை - உம்மணாமூஞ்சி - ஊமணையன் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊமணாமூஞ்சி&oldid=897866" இலிருந்து மீள்விக்கப்பட்டது