ஊரெறிதல்
(ஊரெறி - தல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ் தொகு
பொருள் தொகு
- ஊரெறிதல், பெயர்ச்சொல்.
- ஊர்க்கொள்ளையிடுதல் (இறை, 1, பக். 18.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- to sack a village
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +