எசுப்பானியம்

கருநீல நிறப் பகுதிகள்      ஏற்பு பெற்ற அலுவல் மொழியாக உள்ள நாடுகள்.      ஐக்கிய அமெரிக்காவின் ஏற்பு பெற்ற அலுவல் மொழியாக இல்லாவிடினும், 25% மக்களுக்கு மேல் எசுப்பானிய மொழி பேசும் மாநிலங்கள்.      ஐக்கிய அமெரிக்காவின் ஏற்பு பெற்ற அலுவல் மொழியாக இல்லாவிடினும், 10-20% மக்கள் எசுப்பானிய மொழி பேசும் மாநிலங்கள்.      ஐக்கிய அமெரிக்காவின் ஏற்பு பெற்ற அலுவல் மொழியாக இல்லாவிடினும், 5-9.9% மக்கள் எசுப்பானிய மொழி பேசும் மாநிலங்கள்.
ஐரோப்பாவில் எசுப்பானிய மொழி பேசும் எசுப்பானிய நாடு அடர்ந்த பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது
பொருள்
  • எசுப்பானியம்
  • ஐரோப்பாவின் தென் மேற்கே உள்ள எசுப்பானியா (España) எனப்படும் நாட்டிலும் தென்னமெரிக்காவில் உள்ள பல நாடுகளிலும் மக்கள் பேசும் மொழி. எசுப்பொன்யால் (Español) என்று தங்கள் மொழியிலும், ஆங்கிலத்தில் Spanish என்றும் அழைக்கப்படும் மொழி. உலகில் 350 மில்லியன் முதல் 400 மில்லியன் மக்கள் வரை பேசும் ஒரு மொழி.
  • இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தில், உரோமான்சு மொழிக் கிளைக்குடும்பத்தின் ஒரு மொழி.
மொழிபெயர்ப்புகள்


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=எசுப்பானியம்&oldid=1984591" இலிருந்து மீள்விக்கப்பட்டது