பொருள்

எடு (வி)

மொழிபெயர்ப்புகள்
தொகு
  1. ஆங்கிலம் - take
  2. இந்தி - थामना
  3. மலாய் - ambil
பயன்பாடு
  • மேலேயுள்ள, அதனை எடு

(இலக்கியப் பயன்பாடு)

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.
(1150, திருக்குறள்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=எடு&oldid=2000074" இலிருந்து மீள்விக்கப்பட்டது